paraphernalia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • (பரிவாரங்கள்); எடுபிடிகள்; ஏவல் செய்வோர்; பரிவாரம்

* கருவிப் பொருளில் - பரிவட்டணை; துணைக் கருவிகள்

பலுக்கல்

பயன்பாடு[தொகு]

  • All my fishing paraphernalia is in the car. = மீன்பிடிக்குத் தேவையான கருவிகள் உந்தில் உள்ளன.

இலக்கிய ஆதாரம்[தொகு]

  1. ஐம்பரி வட்டணை யகத்தில் வாழுயிர்க்கு(மேருமந். 216),
  2. சத்திர சாமர முதலிய பரிவட்டணைகளோடு(குருபரம். 191)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் paraphernalia
"https://ta.wiktionary.org/w/index.php?title=paraphernalia&oldid=1994313" இலிருந்து மீள்விக்கப்பட்டது