sales representative
Appearance
ஆங்கிலம்
[தொகு]sales representative, .
- விற்பனைப் பேராளர்
விளக்கம்=
[தொகு]- ஒரு நிறுமத்திற்காக அதன் பணியாளராக இருந்து, அதன் சரக்குகளை விற்பவர். விற்பனைத் தொகை யில் இவருக்கும் கழிவுண்டு.
( மொழிகள் ) |
ஆதாரம் ---sales representative--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி