வியர்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வியர்ப்பு(பெ)

  1. வியர்வை, வேர்வை
    வெய்துண்ட வியர்ப்பல்லது (புறநா. 387).
  2. சினம்
  3. சினக்குறிப்பு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sweating, perspiration
  2. anger
  3. mark of anger
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வியர்ப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வியர், வியர்வை, வேர்வை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியர்ப்பு&oldid=1040840" இலிருந்து மீள்விக்கப்பட்டது