நாளிகை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நாளிகை, பெயர்ச்சொல்.
- கால அளவு 24 நிமிடங்கள்
- 24 நிமிடங்கள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Time Measure
- 24 Minutes
விளக்கம்
- ...ஒரு நாளிகை 24 நிமிடங்கள். 60 நாளிகைகள் சேர்த்து ஒரு நாள் என்பது கணக்கு
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாளிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி