பிடித்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிடித்தம், பெயர்ச்சொல்.

  1. ஒருவருக்கு சேர வேண்டிய பணத்தில் செய்யப்படும் குறைப்பு; கழிவு
  2. விருப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. deduction, withholding
  2. liking
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • எனது மாதச்சம்பளம் பத்தாயிரம் ரூபாய். வருமான வரி, ஓய்வூதியம், காப்பீடு என பிடித்தம் போக ஒன்பதாயிரம் கையில் வரும்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
தள்ளுபடி - கழிவு - பிரியம் - விருப்பம்


( மொழிகள் )

சான்றுகள் ---பிடித்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடித்தம்&oldid=1994810" இலிருந்து மீள்விக்கப்பட்டது