anaemia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

anaemia

  1. இரத்த சோகை; குருதிக் குறைவு; குருதிக்குறைவு; சோகை; வெளிறிய தோற்றம், இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வெளிறிய தோற்றம்
  2. இயற்பியல். குருதிச்சோகை
  3. கால்நடையியல். அனீமியா; இரத்தச் சோகை; குருதிச்சோகை
  4. தடைய அறிவியல். சோகை
  5. மனையியல். இரத்த சோகை
  6. மீன்வளம். இரத்தச்சோகை
  7. வேதியியல். இரத்தசோகை
  8. வேளாண்மை. குருதிச்சோகை

விளக்கம்[தொகு]

  1. ரத்ததில் சிவப்பணுக்கள் குறைபடுவதால் உண்டாகும் ரத்தசோகை நோய்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anaemia&oldid=1853176" இலிருந்து மீள்விக்கப்பட்டது