antipodes

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

antipodes பெயர்ச்சொல்

பொருள்
  • எதிரெதிர் முகடுகள், கோளகையின் எதிரெதிர் நிலைகள்
  • இது ஒருமை இல்லாத அல்லது அமையாத பன்மைச் சொல்லாகும்.
விளக்கம்
  • இச்சொல்லினை, plurale tantum என்று ஆங்கில இலக்கணம் வகைப்படுத்துகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=antipodes&oldid=1528148" இலிருந்து மீள்விக்கப்பட்டது