objectionable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

objectionable (ஆங்கிலம்)[தொகு]

  • (கோப்பு)
    /அப்-ஜெக்-ஷ-ன-பல்]/
பொருள்

()

  1. ஆட்சேபனைக்குரிய, மறுக்கத்தக்க, கேள்விக்குரிய
  2. நடத்தை, ஒழுக்கம் இவற்றில் முகம்சுளிக்கவைக்கும்

(வாக்கியப் பயன்பாடு)

  1. objectionable conduct = ஆட்சேபனைக்குரிய நடத்தை

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}

  1. ஆங்கில விக்சனரி - objectionable
  2. DDSA பதிப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=objectionable&oldid=1650361" இலிருந்து மீள்விக்கப்பட்டது