அமர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அமர்தல், (உரிச்சொல்).

  • மேவல், விரும்பல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • aspire, fallen ஆங்கிலம்
விளக்கம்
  • அமர் < அமரர் = மேவுவார், விரும்புவார், மேவத் தக்கவர், விரும்பத்தக்கவர்
பயன்பாடு
  • விரும்புதலைக் குறிக்கும் அமர் வேறு. போர்த்தொழிலைக் குறிக்கும் அமர் வேறு.
(இலக்கியப் பயன்பாடு)
  • கூழ் அமர்ந்து உண்டான் (இளம்பூரணர் உரை) கூழை விரும்பி உண்டான்
  • "அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்" (திருக்குறள் 84)
(இலக்கணப் பயன்பாடு)
  • "அமர்தல் மேவல்" - தொல்காப்பியம் 2-8-83



( மொழிகள் )

சான்றுகள் ---அமர்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமர்தல்&oldid=998884" இலிருந்து மீள்விக்கப்பட்டது