உள்ளடக்கத்துக்குச் செல்

என்றூழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

என்றூழ்()

  1. வெப்பம் வாட்டி வதைக்கும்
  2. கோடை

(பெ)

  1. கதிரவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. scorching, sweltering, hot
  2. summery
  3. sun
விளக்கம்

என்றூழ்=எல் (ஒளி) +ஊழ்=சூரியனைக் குறிக்கும்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • என்றூழ் வாடுவறல் போல (பொருள்: ஆதவன், புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=என்றூழ்&oldid=1378262" இலிருந்து மீள்விக்கப்பட்டது