அந்தணர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அந்தணர்(பெ)

  • அறநெறியில் வாழ்பவர், துறவி
  1. பிராமணர்
  2. பார்ப்பார்
  3. பூசகர்
  4. வேதியர்
  5. ஒழுக்கம் உடையோர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • sanyasi
விளக்கம்
  • அந்தணர் = அந்தம் + அணவு + அர் (வேதாந்தத்தை அணவுபவர்கள்
  • அறம் என்று முன்னோர்களால் வகுக்கப்பட்ட நீதிகளை முறைப்படி பின்பற்றுகின்றவர்கள் அந்தணர் என்று அழைக்கப்பட்டார்கள்.
பயன்பாடு
  • அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (திருக்குறள்)
  1. புசுரர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தணர்&oldid=1986395" இலிருந்து மீள்விக்கப்பட்டது