எரிபொருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்[தொகு]

  • எரிப்பதற்கு பயன்படும் பொருள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - fuel

சொல்வளம்[தொகு]

எரி - எரிபொருள் - பொருள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=எரிபொருள்&oldid=1633592" இலிருந்து மீள்விக்கப்பட்டது