கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
ஊடுகோரி, பெயர்ச்சொல்.
- நாஞ்சில் வட்டார வழக்குச்சொல். மண்வெட்டி [1]
மொழிபெயர்ப்புகள்
- spade.
குறிப்புதவி[தொகு]
- ↑ சொற்கள் - சு. சக்திவேல், ச. இராஜேந்திரன் - மெய்யப்பன் பதிப். - பக். 188
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)