virioplankton

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • அலைத்தீநுண்மங்கள்


விளக்கம்
  • அலை (அ) நீர்மேற்பரப்புகளில் காணப்படும் அலைபாக்டீரியாக்கள் மற்றும் அலைதாவரங்களைப் போல நீர்மேற்பரப்புகளில் தன் வாழ்நாளைக் கழிக்கும் தீநுண்மங்களை நாம் அலைத்தீநுண்மங்கள் என அறிகிறோம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=virioplankton&oldid=953326" இலிருந்து மீள்விக்கப்பட்டது