நறவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நறவம், பெயர்ச்சொல்.
  1. தேன்
    • விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் (திருவாச. 6, 36).
  2. கள்
    • அன்பெனு நறவமாந்தி (கம்பரா. நாட்டுப். 1).
  3. பால்
  4. வாசனை
  5. சாப்பிரா
  6. மயிற்கொன்றை
  7. நறை
  8. குங்குமம்
  9. ஞாழல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - naṟavam
  1. honey
  2. toddy
  3. milk
  4. odour, fragrance
  5. arnotto
  6. peacock's crest
  7. a creeper
  8. saffron
  9. foetid cassia


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நறவம்&oldid=1384521" இலிருந்து மீள்விக்கப்பட்டது