தாய்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாய்ச்சி (பெ)

  1. கர்ப்பிணி
  2. தாய்ப்பால் கொடுப்பவள்
  3. விளையாட்டில் ஒவ்வொரு அணியிலுமுள்ள தலைவன்; அணித்தலைவன்
  4. விளையாட்டில் தொடவேண்டுமிடம்; இலக்கு
  5. மூலம்
    • இந்த வழக்குக்குத் தாய்ச்சி இவன்தான்
  6. சோனைப்புல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pregnant woman
  2. wet nurse
  3. leader of a side, in games; captain
  4. appointed place to be touched in a game
  5. origin, moving spirit
  6. guinea grass
விளக்கம்
பயன்பாடு
  • பிள்ளைத்தாய்ச்சி - pregnant woman, a wet nurse

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாய்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தாய், தாச்சி, பிள்ளைத்தாய்ச்சி, கர்ப்பிணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாய்ச்சி&oldid=1071217" இலிருந்து மீள்விக்கப்பட்டது