syncope

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

syncope

  • உளவியல். இதயத்துடுப்பு நின்று உண்டாகும் மயக்கம்
  • கால்நடையியல். மூளையில் இரத்த ஒட்டக்குறைவால் ஏற்படும் ஒரு வகை மயக்கம்
  • தடைய அறிவியல். மயக்கம்
  • மருத்துவம். மயக்க நிலை; மூர்ச்சை
  • மொழியியல். உயிர்கெடல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் syncope
"https://ta.wiktionary.org/w/index.php?title=syncope&oldid=1618124" இலிருந்து மீள்விக்கப்பட்டது