சிற்றுண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

சிற்றுண்டி

  1. தீனி
  2. சிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகள். முறையான உணவு வேளைகளுக்கு இடையில் உண்ணப்படுவது.


சொல் பயன்பாடு[தொகு]

உதாரணம்

  1. அடிக்கடி எனது தாயார் ருக்மணி அருணாசலம் தாதர் எங்களிடம் கூறுவது "நொறுக்குத் தீனி தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம்" - என்ற தமிழ் பழமொழி பற்றி தான்.

அது நொறுக்குத்தீனி அல்ல "நொறுங்கத்தின்றால் நூறாண்டு வாழலாம் " அதாவது உண்ணும் உணவை நொறுங்க மென்று உண்ண வேண்டும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றுண்டி&oldid=1896654" இலிருந்து மீள்விக்கப்பட்டது