சித்திரவதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சித்திரவதை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பலவகையில் வேதனைப்படுத்துதல்/துன்புறுத்தல்; வதை, வதம், கொடுமை, கொல்லாக்கொலை, குரூரவதை
  2. வேதனைப்படுத்திக் கொல்லுதல்
  3. சித்தர்களை வதைத்ததால்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---சித்திரவதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சித்திரவதை&oldid=1894739" இலிருந்து மீள்விக்கப்பட்டது