ominous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () ominous
  2. தீயதை விளைக்கும்; துர்க்குறியான; அபசகுனமான; கெடுதியையுண்டாக்கத் தக்க
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தொப்புள் கொடி சுற்றி குழந்தை பிறத்தல் பெற்றோர்க்கும் தாய்மாமனுக்கும் தீங்குவிளைதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது (To be born, as a child, with umbilical cord around the neck, deemed ominous to parents and maternal uncle)
  2. துர்ச்சொப்பனம் (ominous dream)

சொல்வளம்[தொகு]

  1. omen - சகுனம்

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ominous&oldid=1972292" இலிருந்து மீள்விக்கப்பட்டது