impoverishment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

impoverishment(பெ)

  1. வறுமை; ஏழ்மை; தரித்திரம்
விளக்கம்
பயன்பாடு
  1. Tens of thousands died from impoverishment and diseases – வறுமையாலும் நோய்களாலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---impoverishment--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=impoverishment&oldid=1867293" இலிருந்து மீள்விக்கப்பட்டது