மோசடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மோசடி, பெயர்ச்சொல்.

  1. ஏமாற்றம்
  2. பித்தலாட்டம்
  3. வஞ்சகம்,வஞ்சித்தல்
  4. கோல்மால்
விளக்கம்
மற்றவர்களை நம்பவைத்து, ஏமாற்றுவது
பயன்பாடு
அந்த நிதி நிறுவனத்தினால் நிறைய பேர் பண மோசடி செய்யப்பட்டனர் .
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மோசடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற


மொழிபெயர்ப்புகள்
  1. cheating, con job, fraud ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மோசடி&oldid=1888510" இலிருந்து மீள்விக்கப்பட்டது