உருத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உருத்திரம் (பெ)

பொருள்
  1. மஞ்சள்
  2. மரமஞ்சள்
  3. அமலமஞ்சள்
  4. உத்திரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. turmeric,
  2. tree turmeric
விளக்கம்
பயன்பாடு
  • உருத்திரத்தில், உத்திரமும் அடங்கும்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உருத்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருத்திரம்&oldid=636724" இலிருந்து மீள்விக்கப்பட்டது