வெருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெருள்(பெ)

  1. பயம், அச்சம்
  2. மனக்கலக்கம்
  3. அஞ்சத்தக்கது
    நின்புகழிகழ்வார் வெருளே (திருவாச. 6, 17)
  4. உன்மத்தம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. fear
  2. perplexity
  3. that which is fearful
  4. delirium

பொருள்

வெருள்(பெ)

  1. மருள்
    எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச.32, 3)
  2. அஞ்சு
    பெருங்குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24, 84)
  3. குதிரை முதலியன மருளுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. be startled, perplexed, bewildered
  2. be frightened
  3. shy; be skittish
வெருட்சி - மருள் - உன்மத்தம் - மருட்சி - அச்சம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெருள்&oldid=1242001" இலிருந்து மீள்விக்கப்பட்டது