கடும்புனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கடும்புனல்(பெ)

  1. வேகமாயோடும் நீர்; விரைந்தோடும் [[நீர்][
    • கடும்புனன் மலிந்த காவிரி (அகநா. 62).
  2. கடல்
    • காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167).

ஆங்கிலம் (பெ)

  1. swift current of water
  2. sea, from its abundance of water
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடும்புனல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடும்புனல்&oldid=1093840" இலிருந்து மீள்விக்கப்பட்டது