கார்த்திகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கார்த்திகை:
கார்த்திகைப்பூ/காந்தள் மலர்
கார்த்திகை:
துர்க்கை
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கார்த்திகை, பெயர்ச்சொல்.
  1. தமிழ் நாட்காட்டி ஆண்டில் எட்டாவது மாதம் (பெரும்பாலும், நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரையான காலம்)
  2. ஒரு நட்சத்திரம் (திவா.)
  3. ஒருமாதம் (சைவச. ஆசாரி. 79.)
  4. கார்த்திகைப்பூ (இலக். வி. 192, உரை.)
  5. கார்த்திகை மாதத்து பௌர்ணமி.
  6. துர்க்கை (திவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. One of the Tamil months
  2. The constellation Pleiades, part of mēṭa-rāci and iṭapa-rāci.
  3. The eighth month of the Indian calendar.
  4. A kind offlower Karththigai-p-poo/malabar glory lily/gloriosa lily
  5. The full-moon day in the month of Kārttikaikārttikēya-sū.
  6. durga, A Hindu Goddess.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கார்த்திகை&oldid=1969430" இலிருந்து மீள்விக்கப்பட்டது