நுழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல்[தொகு]

  1. உள்ளே வா, உள்ளே செல். (எடு) அறைக்குள் நுழைந்தார்.
  2. எதிலேனும் புதிதாக பங்கேற்பது. (எடு) அரசயலில் நுழைந்தார்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- enter

சொல்வளம்[தொகு]

  1. நுழைவு, நுழைவாயில்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நுழை&oldid=1912842" இலிருந்து மீள்விக்கப்பட்டது