தடக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தடக்கை(பெ)

  1. தும்பிக்கை
  2. துதிக்கை
  3. வலிய, பெரிய கை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: trunk (elephant)
  • பிரான்சியம்: trompe (éléphant)


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய (புறநானூறு)
  • எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை (புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தடக்கை&oldid=1022966" இலிருந்து மீள்விக்கப்பட்டது