கல்திட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அயர்லாந்திலுள்ள போல்னாபுரோன் கல்திட்டை
கல்திட்டை:
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கல்திட்டை(பெ) இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகை. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தானக் கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. dolmenஆங்கிலம்
  2. dolmenஎசுப்பானியம்
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்திட்டை&oldid=1187705" இலிருந்து மீள்விக்கப்பட்டது