சுரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • சுரை, பெயர்ச்சொல்.
  1. (பெ) = சுரைக்காய்
  2. கள்
    (திவா.) புரையுற்றிடு சுரையூன் றுய்யுற்றவள் (கந்தபு. அசமுகிப)
  3. தேன்
    வாவிக் கமலச் சுரைதேக்கி (கம்பரந்.
மொழிபெயர்ப்புகள்
  1. gourd;bottle gourd ; water gourd
  2. Toddy
  3. Honey
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரை&oldid=1384500" இலிருந்து மீள்விக்கப்பட்டது