பிராந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிராந்து(பெ)

  1. பருந்து
  2. மயக்கம், பிராந்தி
    இதுவென்ன பிராந்தே (சி. சி. 8, 16).
  3. பிராந்தகன்; அறிவு மயங்கியவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. hawk
  2. bewilderment; obscuration of the understanding, illusion; madness
  3. a bewildered, mad man
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிராந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பருந்து, பிராந்தி, பிராந்தகன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராந்து&oldid=1980128" இலிருந்து மீள்விக்கப்பட்டது