கோங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காய்களுடன் நெல்லிப் பூக்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோங்கம்(பெ)

விளக்கம்
  1. நெல்லி, அமலகம் என்று அழைக்கப்படும் மரம்.
  2. குறிஞ்சிப்பாட்டில் பாடப்பெறும் பூக்களில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(இலக்கியப் பயன்பாடு)

  • முறியிணர்க் கோங்கம் (ஐங்குறு. 366)

{ஆதாரங்கள்} ---> ENVIS - FRLHT [1] DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோங்கம்&oldid=1986214" இலிருந்து மீள்விக்கப்பட்டது