ஆணுறுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆணுறுப்பு(பெ)

  1. ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு, இனப்பெருக்கம் மட்டுமின்றி சிறுநீர் கழிக்கவும் பயன்படுவது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. penis
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆணுறுப்பு&oldid=1633182" இலிருந்து மீள்விக்கப்பட்டது