carpet-bagger

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

carpet-bagger, பெயர்ச்சொல்.

பொருள்

  • பெரும்பொருள் பையினர் (அமெரிக்கப் பொது)
  • வந்தேறி; பொருள் ஈட்டி பின் திரும்பிச் செல்வதற்காக ஒரு பகுதிக்கு குடிபெயர்பவர்


( மொழிகள் )

ஆதாரம் ---carpet-bagger--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=carpet-bagger&oldid=1539654" இலிருந்து மீள்விக்கப்பட்டது