IMEI

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

IMEI (பெ)

  • சர்வதேச செல்பேசி அடையாள எண்
விளக்கம்
  • International Mobile Equipment Identity என்பதன் குறுக்கம்.
  • எல்லாக் கைக்கருவிக்கும் ஒரு வரிசை எண் உண்டு, அந்த எண் ஒரு குறிப்பிட்ட கைக் கருவியை அடையாளம் காட்ட உதவும். சர்வதேச கைக்கருவி அடையாள எண் (International Mobile Equipment Identity , IMEI) என்று இதை அழைக்கலாம். (உள்ளங்கையில் உலகம், எழில்)
பயன்பாடு
  • IMEI (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---IMEI--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :cellphone - international - mobile - equipment - identity

"https://ta.wiktionary.org/w/index.php?title=IMEI&oldid=1519386" இலிருந்து மீள்விக்கப்பட்டது