chamois

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

'chamois, பெயர்ச்சொல்.

ஒலிப்பு
chamois:
chamois
பொருள்
  1. தென் ஐரோப்பாவில், மலைப்பகுதியில் வாழும் குட்டையான கொம்புள்ள ஒரு மான் இனம்; இதன் உயிரியல் பெயர் ரூப்பிக்காப்ரா ரூப்பிக்காப்ரா (Rupicapra rupicapra).
  2. இந்த மானின் தோல்
  3. நன்றாக வளைந்து (இசைந்து) கொடுக்ககூடிய ஒருவகையான தோல் (முதலில் இம்மானின் தோலிருந்துபெற்ற இப்பெயர் மற்ற மான், ஆடு போன்றவற்றின் வளைந்து கொடுக்ககூடிய தோலுக்கும் பொதுப்பெயராக ஆகியது)
  4. வழக்க்மாக ச^மா மான் தோலின் நிறமாக கருதப்படும் நிறம்.
    chamois நிறம்:   
விளக்கம்


( மொழிகள் )

சான்றுகோள் ---chamois--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=chamois&oldid=1541195" இலிருந்து மீள்விக்கப்பட்டது