முசுடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முசுடு(பெ)

  1. முசிறு - செந்நிற எறும்பு; செவ்வெறும்பு; தீ எறும்பு
  2. கடுகடுப்புள்ளவர்
  3. கருங்குரங்கு வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. red ant, formica smaragdina
  2. one easily enraged; surly, irritable person
  3. langur, semnopithecus priamus
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முசுடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சிடுமூஞ்சி - முன்கோபி - சினம் - கோபம் - முன்கோபம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=முசுடு&oldid=1980192" இலிருந்து மீள்விக்கப்பட்டது