உக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உக்கி, பெயர்ச்சொல்.

  1. தோப்புக்கரணம்
  2. தண்டனை வகை
  3. தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a form of salutation, specially before Gaṇesa, consisting in the worshipper lowering and raising his body a certain number of times while folding his arms across his chest and holding his two ear lobes by the alternate hands
  2. a form of punishment
விளக்கம்
பயன்பாடு
  • "அட்டணம் பட்டி அட்டணம் பட்டினு ஒரு ஊரு தேனி மாவட்டத்துல. அங்க கருத்தமாயி கருத்தமாயின்னு ஒரு தொத்த விவசாயி. அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே முக்கா ஏக்கரும் பொறம்போக்கு ஏழு சென்ட்டும்தான். அவரு சொன்னா சொன்னபடி கேக்கும் மண்ணு. உக்கி போடுன்னு அவரு சொல்லீட்டா, மரம் மட்டையெல்லாம் ஒக்காந்து ஒக்காந்து எந்திரிக்கும்." (மூன்றாம் உலகப் போர், வைரமுத்து., ஆனந்தவிகடன், 17-ஆகஸ்ட்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
தோப்புக்கரணம் - உக்கிரம் - உக்கிராணம் - ஊக்கி - உக்கி போடு - உட்கு


( மொழிகள் )

சான்றுகள் ---உக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உக்கி&oldid=1280031" இலிருந்து மீள்விக்கப்பட்டது