security deposit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

security deposit

  1. காப்புத் தொகை
  2. பிணை வைப்புத் தொகை; பிணைய வைப்பீடு
பயன்பாடு
  1. புதிதாக பார்த்த வீட்டுக்கும் போக இயலாமல், இருந்த வீட்டையும் காலி செய்ய முடியாமல், பெரிய தட்டழிவு. காப்புத் தொகையை வாங்காமல் போனால், அதை வசூலிப்பது பெரும்பாடு (வாடகை வீடு, நாஞ்சில் நாடன்)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=security_deposit&oldid=1796269" இலிருந்து மீள்விக்கப்பட்டது