hydration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

hydration

  1. நீரேற்றம்
  2. நிலவியல். நீரால் இறுகுதல்
  3. பொறியியல். நீர்த்தல்; படிக நீரேற்றம்
  4. மாழையியல். நீரேற்றம்
  5. வேதியியல். நீரேற்றம்; நீர்சேரல்
  6. வேளாண்மை. நீரூட்டம்; நீர்ச்சேர்க்கை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hydration&oldid=1866444" இலிருந்து மீள்விக்கப்பட்டது