மூழை
பொருள்
மூழை(பெ)
- அகப்பை
- மூழை சுவையுணரா தாங்கு (நாலடி. 321)
- சோறு, அன்னம், மூழி
- மத்து
- குழிந்த இடம்
- குன்றை யம்மூல மூழைவாய் வைத்து (கம்பரா. மருத்து. 116)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம் (பெ)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +