நையாண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நையாண்டி (பெ)

  1. கேலி
  2. சிரிப்பு/நகைச்சுவை வார்த்தை
  3. கேலியும் கிண்டலும் கலந்த நாடோடிப் பாட்டு வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. scoff, ridicule, mockery, sarcasm
  2. jest, drollery, satire
  3. a kind of popular song containing jest, sarcasm
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நையாண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அங்கதம் - கேலி - கிண்டல் - நகைச்சுவை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=நையாண்டி&oldid=1934915" இலிருந்து மீள்விக்கப்பட்டது