காண்டீவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

காண்டீவன்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • Arjuna
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
அற்றமில் அர்ச்சுனற்கே
அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---காண்டீவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காண்டீவன்&oldid=1701941" இலிருந்து மீள்விக்கப்பட்டது