அனுஷ்டானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அனுஷ்டானம்(பெ)

  1. ஒழுக்கம்
  2. வழக்கம்
  3. சந்தியாவந்தனம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. practice/observance of religious austerities, performance of daily duties
  2. custom
  3. (Saiva.) the daily religious rites of the initiated
விளக்கம்
பயன்பாடு
  • அடாடா, காவேரியின் கரையில் எத்தனை பக்தர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்கிறார்கள்? பட்டை பட்டையாக அவர்கள் திருநீறு அணிந்திருப்பது எவ்வளவு களையாயிருக்கிறது? சில சமயம் ஆடல் பாடல் ஒலிகளை அமுக்கிக் கொண்டு, 'நமச்சிவாய' மந்திரத்தின் ஒலி கேட்கிறதே! ஏன்? அதோ சம்பந்தரின் தேவாரத்தையே யாரோ இனிய குரலில் அருமையாகப் பாடுகிறார்களே? இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும்! (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---அனுஷ்டானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


ஆசாரம் - ஒழுக்கம் - வழக்கம் - சந்தியாவந்தனம் - பழக்கவழக்கம் - சடங்கு - சம்பிரதாயம் - மரபு - நெறி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுஷ்டானம்&oldid=1001022" இலிருந்து மீள்விக்கப்பட்டது