துரிஞ்சில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வௌவால்
பொருள்

துரிஞ்சில்(பெ)

  1. வௌவால்
  2. சீக்கிரி, உசில், உசிலம், உசிலமரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bat
  2. the tree acacia pennata; a thorn tree whose leaves are used for cleaning the head; black sirissa; albizzia amara
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துரிஞ்சில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வௌவால், வவ்வால், திரிஞ்சில், துரிஞ்சில், மரவணில், வாகுரம், வாவல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துரிஞ்சில்&oldid=1057968" இலிருந்து மீள்விக்கப்பட்டது