விக்சனரி:StartEdit
Appearance
நீங்கள் பொருள் எழுத விரும்பும் ஆங்கில அல்லது தமிழ் சொற்களை உருவாக்க, கீழ்கண்ட பெட்டிகளில் பொருத்தமான பெட்டியை தேர்ந்தெடுத்து அவற்றுள் அச்சொலை உள்ளிட்டு create அல்லது உருவாக்கு பொத்தானை அழுத்தவும். பின்னர் தோன்றும் அச்சொல்லுக்கான தொகுப்பு பக்கத்தில் தமிழ் பொருளை சேர்த்து பக்கத்தை சேமியுங்கள். பக்கத்தை சேமிக்கும் முன் முன்னிருப்பாக இருந்த வார்ப்புருவில் இருக்கக்கூடிய தேவையற்ற விடயங்களை அழித்து விடுங்கள். படிவங்களை பயன்படுத்துவதில் ஐயமோ வேறு எந்த உதவியுமோ தேவை என்றால் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.
New English Word | புதிய தமிழ்ச் சொல் | |||
Noun: | பெயர்ச்சொல்: | |||
Verb: | வினைச்சொல்: | |||
Adjective / Adverb: | உரிச்சொல்: | |||
Noun + Verb: | பெயர் + வினை: | |||
குறிப்பு: ஆங்கிலச் சொற்களை முதல் எழுத்து உட்பட அனைத்து எழுத்துக்களையும் சிறிய எழுத்துக்களில் (lower case) எழுதுங்கள். |