கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெயர்ச்சொல்[தொகு]
வீராங்கனை
- வீரம் மிகுந்த பெண், பெண்கள் அணியில் விளையாடுபவர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - female soldier, player in a female team
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
- சுதந்திரப் போராட்ட வீராங்கனை (Female freedom fighter)
- அவள் ஒரு கபடி வீராங்கனை. (She is kabadi player)
சொல்வளம்[தொகு]
- வீரன் - வீராங்கனை என்பதன் ஆண்பால்