programmer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

programmer

  1. நிரலாளர் (Programmer)
  2. பொறியியல். நிரலொழுங்கு ஆயத்தச் செயலாளர்

விளக்கம்[தொகு]

  1. நிகழ்நிரலர் - கணிப்பொறிக்கு வேண்டிய நிகழ்நிரல்களை உருவாக்குபவர்.
  2. நிகழ்ச்சி அமைப்பாளர் - வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரப்புவதற்குரிய நிகழ்ச்சிகளை நிரல்படுத்துபவர்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=programmer&oldid=1892610" இலிருந்து மீள்விக்கப்பட்டது