மசகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மசகம்(பெ)

  1. கொசு; கொசுகு
    • மசகந்தரமென்னலாய் (அஷ்டப். திருவேங்கடத். 59).
  2. நீர்த்துருத்தி
  3. மயிர்
  4. மசக்கம்; மயக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gnat, mosquito
  2. squirt
  3. hair
  4. confusion
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விசைபெற்ற கைகளைப் பல்படி விளங்கு முகம்
திசைபெற்று நோக்கத் திருப்பித் திருப்பி அத்தில்லையிலே
நசைபெற்ற அன்பர்கள் போற்றித் துதிக்க, நயம் உணர
மசகக் கடிபொறுக் காதன்றோ மன்றினுள் ஆடுவதே! (கொசுக்கடி பாட்டு, தமிழ்மணி, 22 சன 2012)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மசகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கொசு, , மசம், மசக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மசகம்&oldid=1986811" இலிருந்து மீள்விக்கப்பட்டது