காலாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காலாள்(பெ)

  1. வாகனங்கள் ஏதுமின்றி கால்களால் நடந்து தாக்கும் படைவீரன்; காலாட்படை வீரன்; பதாதி
    • பகடுதேர் புரவிகாலாள் (பாரத. பதினொராம்போ. 6).
  2. பாசனக்காலில் நீர்பாய்ச்சுபவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. foot-soldier, infantry
  2. one who attends to the supply of water from channels for irrigation purposes
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காலாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

காலாட்படை, பாதசாரி, பதாதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாள்&oldid=1066417" இலிருந்து மீள்விக்கப்பட்டது